முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பயணத்தையொட்டி நெல்லை மாவட்டத்தில் இன்றும் நாளையும் ட்ரோன்கள் பறக்க தடை

நெல்லை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பயணத்தையொட்டி நெல்லை மாவட்டத்தில் இன்றும் நாளையும் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. நாகர்கோவிலில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்க முதலமைச்சர் சாலை மார்க்கமாக பயணிக்கவுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.