சென்னை: மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இருந்தபோது, தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீது போடப்பட்ட அவதூறு வழக்கை வாபஸ் பெற சென்னை உயர்நீதிமன்றம் தமிழ்நாடு அரசுக்கு அனுமதி வழங்கியது. 2021ம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்ததும், கடந்த அதிமுக ஆட்சியின்போது எதிர்க்கட்சி தலைவர்கள், அரசியல் கட்சியினர்மீது தொடரப்பட் அனைத்து அவதூறு வழக்குகளும் கைவிடப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி கடந்த 2012 முதல் 2021 பிப்ரவரி வரை பதிவான அரசியல் கட்சி தலைவர்கள் மீதான சுமார் 130 […]
