டெல்லி: சாகர்மாலா திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் 4 மிதவை இறங்கு தளங்களுக்கு மத்தியஅரசு ஒப்புதல் வழங்கி உள்ளது. இந்திய பொருளாதாரத்தை ஊக்கும் வகையில், துறைமுக இணைப்பை அதிகரிக்கவும், துறைமுக தலைமையிலான முன்னேற்றங்களை ஊக்குவிக்கவும், இந்திய அரசு சாகர்மாலா என்ற திட்டத்தை கடந்த 2015 ஆண்டு முதல் முன்னெடுத்து வருகிறது. இந்த திட்டதின் முக்கிய நோக்கம் நாட்டின் துறைமுக உள்கட்டமைப்பை நவீனமயமாக்குவதே. தற்போது, இந்தியாவில் 7,500 கிலோமீட்டருக்கும் அதிகமான கடலோரப் பகுதி மற்றும் 14,500 கிலோமீட்டர் நீளமுள்ள நீர்வழிகள் […]