சிவகங்கை: 100 நாள் வேலைத் திட்ட மோசடி தொடர்பான புகாரில் சிவகங்கை ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார். கண்டதேவி ஊராட்சித் தலைவர், உடந்தையாக இருந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி வழக்கு தொடரப்பட்டுருந்தது. கூட்டுறவு வங்கி ஊழியர்கள், வெளிநாடுகளில் வேலை செய்பவர்கள் பெயரில் பதிவு செய்து ஊராட்சி நிதியில் மோசடி என புகார் தெரிவிக்கப்பட்டது.
