சென்னை: தமிழ்நாட்டில் கோடை காலத்தின் பயணிகளின் தேவையைக்கருதி, சிறப்பு ரயில்களை இயக்க உள்ளதாக தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது. இதனால் கூடுதலாக பயணிகள் பயணிக்க முடியும் என தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, ரயில் எண் 06004 திருநெல்வேலி- தாம்பரம் , இந்த ரயில் திருநெல்வேலியில் இருந்து இரவு 7.30-க்கு புறப்படும். அடுத்த நாள் காலை 9.20 மணிக்கு தாம்பரம் சென்றடையும். இந்த ரயில் 2,9,16,23,30 ஏப்ரல் மாதத்தில், 7, 14, 21, […]