சென்னை: என்எல்சி நடவடிக்கையை கண்டித்து, நாளை கடலூர் மாவட்டத்தில் ஸ்டிரைக் என பாமக அறிவித்துள்ள நிலையில், நாளை ஸ்டிரைக் கிடையாது, கடைகள், பள்ளிகள், பேருந்துகள் வழக்கம்போல இயங்கும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்து உள்ளார். கடலூர் மாவட்டத்தில் நெய்வேலி என்எல்சி நிர்வாகம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ள மேல் வளையமாதேவி கீழ் வளையமாதேவி, கரிவெட்டி உள்ளிட்ட பகுதியில் நிலங்களை கையகப்படுத்தும் செயலுக்கு கண்டனங்கள் வலுத்து வருகிறது. மக்களின் போராட்டத்தை மீறி என்எல்சி தமிழ்நாடு அரசு பாதுகாப்புடன் நடவடிக்கை எடுத்து […]
