மைசூரு: கர்நாடக காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர்களில் ஒருவரான, முன்னாள் எம்.பி.யும், காங்கிரஸ் செயல் தலைவருமான ஆர். துருவநாராயணன் மாரடைப்பால் காலமானார். அவரது மறைவுக்கு ராகுல்காந்தி, கர்நாடக காங்கிரஸ் தலைவர் உள்பட தேசிய தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். கர்நாடக காங்கிரஸ் செயல் தலைவர் ஆர். துருவநாராயணனுக்கு, அவரது மைசூரு இல்லத்தில் இன்று காலை 6.40 மணி அளவில் திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அவரது குடும்பத்தினர் அவரை மைசூருவில் டிஆர்எம்எஸ் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு அவரை […]
