சென்னை: ஆன்லைன் சூதாட்டம் தொடர்பாக சிபிசிஐடி அந்நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பிய நிலையில், அதற்கு தடைகேட்டு நிறுவனத்தின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு காவல்துறை பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளது. ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஏராளமானோர் பணத்தை இழந்து தற்கொலை முடிவை நாடுகின்றனர். தமிழ்நாட்டில் இதுவரை 44 பேர் ஆன்லைன் ரம்மியால் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், ஆன்லைன் ரம்மியால், பணத்தை இழந்ததால் தனியார் வங்கி ஊழியர் உயிரை மாய்த்துக்கொண்டார். அதுபோல, ஆன்லைன் ரம்மி விளையாட்டில் இழப்பு ஏற்பட்டதால், சென்னை […]
