பெருங்காய ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் ஆச்சரியபடவைக்கும் பலன்கள் இதோ!



பெருங்காயத்தை விஞ்ஞான பெயரில் அசபோட்டிடா என கூறுவர்.

வயிற்று வலிகள் வாய்வு பிரச்சினைகளுக்கு நமது பெரியார்கள் பெருங்காயம் உணவோடு சேர்த்து கொள்ள கொள்வது வழக்கம்.

பெருங்காயம் சாப்பாட்டில் சேர்த்துகொள்ளுப்படும் பொழுது குடற் பிரச்சினைகள் ,வாய்வு பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கிறது.

இதனை ஜூஸ்  வடிவில் எடுத்து கொண்டால் இன்னும் நன்மையே. அந்தவகையில் எப்போது பெருங்காயத் தண்ணீரை குடிக்க வேண்டும்?எவ்வாறு செய்யலாம்? என்பதை பார்ப்போம்.

(X96NLM)

எப்படி செய்வது? 

  • பெருங்காய தண்ணீர் தயாரிக்க, ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரை எடுத்துக் கொள்ளவும்.
  • அதில் அரை டீஸ்பூன் பெருங்காயத்தை கலக்கவும்.
  • இப்போது இந்த தண்ணீரை மெதுவாக குடிக்கவும்.

     நன்மைகள்

    • பாக்டீரியா எதிர்ப்பு, பூஞ்சை காளான் மற்றும் ஆண்டிமைக்ரோபியல் விளைவுகளை கொண்டுள்ளது.
    • பெருங்காயம் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும்.
    • புற்றுநோய் எதிர்ப்பதற்கும் பயன்படலாம் எனவும் கூறுகின்றனர்.
    • மூளையின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும்.
      ஆஸ்துமா அறிகுறிகளை எளிதாக்கும்.

    • இரத்த சர்க்கரை அளவை குறைக்கும்.
      இரசாயனங்கள் எரிச்சலூட்டும் குடல் நோய்க்குறி (IBS) சிகிச்சைக்கு உதவும்.

    • கொழுப்பு மற்றும் ட்ரைகிளிசரைடுகள் உள்ளிட்ட சில கொழுப்புகளின் உயர் இரத்த அளவுகளில் இருந்து பாதுகாக்கும்.
    • பெருங்காயத்தில் உள்ள கூமரின் எனப்படும் இரசாயனங்கள் இரத்தத்தை மெல்லியதாக மாற்றக்கூடியது.



    Source link

    Leave a Comment

    This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.