ஆஸ்கரில் 7 விருதுகளை தட்டிச் சென்ற திரைப்படம்!


95வது ஆஸ்கர் விருது விழாவில் Everything Everywhere All at Once என்ற திரைப்படம் ஏழு விருதுகளை வென்றது.

ஏழு விருதுகளை வென்ற திரைப்படம்

அமெரிக்காவில் நடைபெற்ற 95வது ஆஸ்கர் விருது விழாவில், உலகின் பல்வேறு மொழிகளின் சிறந்த திரைப்படங்கள் அந்தந்த நாடுகளால் பரிந்துரை செய்யப்பட்டன.

அவற்றில் Everywhere All at Once என்ற திரைப்படம் ஏழு விருதுகளை வென்றது. இந்தத் திரைப்படம் 11 விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டது.

ஆஸ்கரில் 7 விருதுகளை தட்டிச் சென்ற திரைப்படம்! | Hollywood Film Won 7 Oscar Awards 2023

அவற்றில் சிறந்த படம், சிறந்த இயக்குநர், சிறந்த நடிகை, சிறந்த துணை நடிகர், சிறந்த துணை நடிகை, சிறந்த படத்தொகுப்பு மற்றும் சிறந்த கதை ஆகிய 7 பிரிவுகளில் விருதுகளை குவித்தது.

ஆஸ்கரில் 7 விருதுகளை தட்டிச் சென்ற திரைப்படம்! | Hollywood Film Won 7 Oscar Awards 2023

ஹாலிவுட் திரைப்படமான Everywhere All at Once சுமார் 108 மில்லியன் டொலர்களை வசூலில் குவித்தது.

ஜேம்ஸ் கேமரூன் இயக்கிய அவதார் – 2 படம் , சிறந்த Visual Effect விருதை மட்டுமே வென்றது குறிப்பிடத்தக்கது.   

ஆஸ்கரில் 7 விருதுகளை தட்டிச் சென்ற திரைப்படம்! | Hollywood Film Won 7 Oscar Awards 2023

@Chris Pizzello/Invision/AP 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.