பரமக்குடியில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் 5 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்

ராமநாதபுரம்: பரமக்குடியில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் 5 பேர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டுள்ளனர். 5 பேரையும் சிபிசிஐடி போலீசார் ராமநாதபுரம் மகிளா நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்படுத்தியுள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.