வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி:டாடா கன்சல்டன்சி சர்வீஸ் தலைமை செயல் அதிகாரி பதவியிலிருந்து ராஜேஷ் கோபிநாத் விலகினார்.
இதுகுறித்து டி.சி.எஸ், இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “ டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தில் தலைமை நிர்வாக அதிகாரியாக வெற்றிகரமாக செயல்பட்ட ராஜேஷ் கோபிநாதன், அந்நிறுவனத்திலிருந்து விலகியுள்ளார். இதையடுத்து வங்கி, நிதி சேவைகள் மற்றும் இன்சூரன்ஸ் வணிக குழுமத்தின் உலகளாவிய தலைவருமான கிருதிவாசன் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement