சென்னை: மாணாக்கர்கள் 3 நாட்கள் பள்ளிக்கு வந்தாலே அவர்கள் பொதுத்தேர்வு எழுத ஹால் டிக்கெட் வழங்கப்படும் வகையில், பொதுத்தேர்வு அனுமதியில் புதிய மாற்றம் செய்யப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டின் பிளஸ்2 பொதுத்தேர்தலை, அதாவது முதல்நாள் தமிழ்த்தேர்வை 50ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணாக்கர்கள் தேர்வு எழுதாமல் புறக்கணித்துள்ள செயல் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கல்வியாளர்களுக்கும், சமுக ஆர்வலர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது சர்ச்சையான நிலையில், இதுதொடர்பாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் […]