டில்லி வரும் 2024 டிசம்பரில் இந்தியாவில் தயாராகும் முதல் செமி கண்டக்டர் சிப் வெளியாகும் என மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் மைக்ரான் டெக்னாலஜி செமி கண்டக்டர் சிப் நிறுவனம், செமி கண்டக்டர் தொழிற்சாலையை அமைப்பதற்கான ஒப்பந்தத்தை இந்தியாவுடன் செய்து கொண்டது. சென்ற ஆண்டு ஜூன் மாதம் கையெழுத்தான இந்த ஒப்பந்தத்தின்படி குஜராத்தில் 8.25 கோடி அமெரிக்க டாலர்கள் முதலீட்டில் தொழிற்சாலையை மைக்ரான் நிறுவனம் அமைத்து வருகிறது. இது இந்தியாவில் அமைக்கப்படும் முதலாவது செமி […]
