சென்னை காமராஜர் பிறந்த நாள் அன்று புதிய தமிழகம் கட்சியினர் மது பாட்டில்கள் உடைப்பு போராட்டம் நடத்த உள்ளனர். நேற்று சென்னை நுங்கம்பாக்கத்தில் புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் கே கிருஷ்ணசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “சமீபத்தில் தமிழக அரசு 500 டாஸ்மாக் கடைகளை மூடுமாறு உத்தரவிட்டுள்ளது மது விலக்குக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கையாகத் தோன்றினாலும், ஏற்கெனவே மூடப்பட்ட கடைகள்,சரிவர விற்பனையாகாத கடைகள் போன்றவைதான் கணக்குக் காட்டப்பட்டுள்ளன. மேலும் இதில் வெளிப்படைத் தன்மை இல்லை. வரும் […]
