சென்னை: கர்நாடக மாநில காங்கிரஸ் அரசு, மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம் என கூறி வருவது சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில், மேகதாது விவகாரம் தொடர்பாக சென்னை தலைமைச்செயலகத்தில் முதல்மைச்சர் மு.க.ஸ்டாலினுடன் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ஆலோசனை நடத்தினார். கர்நாடகத்தில் உற்பத்தி ஆகும் காவிரி உபரி நீரை பயன்படுத்த தமிழ்நாடு சட்டவிரோத திட்டங்களை அமல்படுத்துவதாக மத்திய அரசிடம் அம்மாநில துணை முதலமைச்சரும், நீர்வளத்துறை அமைச்சருமான டி.கே.சிவக்குமார் பரபரப்பு புகார் கூறியுள்ளார். மேலும் மேகதாது திட்டத்திற்கு உடனே […]
The post மேகதாது விவகாரம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் அமைச்சர் துரைமுருகன் ஆலோசனை… first appeared on www.patrikai.com.