செந்தில் பாலாஜி வழக்கு! மூன்றாவது நீதிபதி நியமனம்! யார் தெரியுமா?

செந்தில் பாலாஜி மனைவி மேகலா தொடர்ந்த ஆட்கொணர்வு மனுவை விசாரிக்கும் மூன்றாவது நீதிபதி சி.வி.கார்த்திகேயனை நியமித்து தலைமை நீதிபதி சஞ்சய் கங்கபுர்வாலா உத்தரவு.
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.