கட்சி சின்னம் எங்களிடம் தான் உள்ளது : சரத்பவார் உரை

மும்பை கட்சியின் சின்னம் தங்களிடம் உள்ளதாகத் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் தெரிவித்துள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை யாரும் எதிர்பாராத வகையில் மகாராஷ்டிரா மாநில எதிர்க்கட்சி தலைவராக இருந்த தேசியவாத காங்கிரசைச் சேர்ந்த மூத்த தலைவர் அஜித்பவார் பாஜக கூட்டணி அரசுக்கு ஆதரவு அளித்தார். ராஜ்பவனில் அஜித்பவார் துணை முதல்வராகவும், அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்களான சகன் புஜ்பால், தனஞ்செய் முண்டே, அதிதி தட்காரே, ஹசன் முஷ்ரிப்,  உள்ளிட்ட 8 பேர் அமைச்சர்களாகவும் பதவி ஏற்றனர். இந்த திடீர் மாற்றம் […]

The post கட்சி சின்னம் எங்களிடம் தான் உள்ளது : சரத்பவார் உரை first appeared on www.patrikai.com.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.