செங்கல்பட்டு செங்கல்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்த நபர் வெடிகுண்டு வீசப்பட்டு அரிவாளால் வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். லோகேஷ் என்பவர் செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம்- இரும்புலியூர், செல்லியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ஆவார். தாம்பரம் ஓட்டேரி ஆகிய பகுதிகளில் கொலை, கொலை முயற்சி ஆகிய வழக்குகள் இவர் மீது நிலுவையில் உள்ளது. அதில் கொலை வழக்கு ஒன்றுக்காக இன்று செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜராக இவருடன் சீனு என்ற சீனிவாசன், மோகன் ஆகிய 3 பேர் மாவட்ட கூடுதல் […]
The post செங்கல்பட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நபர் கொடூரக் கொலை first appeared on www.patrikai.com.