டில்லி வெள்ளை நிறத்தில் இருந்த வந்தே பாரத் ரயில் திடீரென காவி நிறத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் வந்தே பாரத் ரயில் சேவை நடைபெற்று வருகிறது. முழுவதும் ஏசி செய்யப்பட்ட இந்த ரயிலில் கட்டணம் காரணமாகப் பல பயணிகள் இதில் பயணிக்க ஆர்வம் காட்டவில்லை. இதையொட்டி இன்று கட்டணக் குறைவு அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை வந்தே பாரத் ரயில் வெள்ளை நிறத்தில் இருந்தது. தற்போது இந்த ரயில் நிறம் மாற்றப்பட்டுக் காவி நிறத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. பாஜகவினர் ஏற்கனவே […]
The post வெள்ளை நிறத்தில் இருந்து காவி நிறத்துக்கு மாறிய வந்தே பாரத் ரயில் first appeared on www.patrikai.com.