லண்டன்: பிரிட்டனில் இந்திய தூதரகம் முன் காலிஸ்தான் ஆதரவாளர்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பிரிட்டன், கனடா ஆகிய நாடுகளில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் அதிகரித்த வண்ணம் உள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன் பிரிட்டன் தலைவர் லண்டனில் இந்திய தூதரகம் மீது தாக்குதல் நடத்தப்போவதாக மிரட்டல் விடுத்தனர்.
இந்நிலையில் இன்று லண்டனில் உள்ள இந்திய தூதரகம் முன் திடீரென காலிஸ்தான் ஆதரவாளர்கள் திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.தவலறிந்த போலீசார் விரைந்து வந்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement