சபரிமலை சபரிமலைக் கோவிலில் ஆடி மாத பூஜைக்காக வரும் 16ஆம் தேதி நடை திறக்கப்படுகிறது/ ஆண்டு தோறும் சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்களில் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடை பெறும். மேலும் ஒவ்வொரு மலையாள மாதத்தின் (நிகரான தமிழ் மாதத்தின்) முதல் 5 நாட்களிலும், விஷு, ஓணம் பண்டிகை, பங்குனி உத்திரம் திருவிழா நாட்களிலும் நடை திறக்கப்படும். வரும் 16 ஆம் தேதி ஆடி […]
The post ஆடி மாத பூஜைக்காக சபரிமலை கோவில் ஜூலை 16 நடை திறப்பு first appeared on www.patrikai.com.