சென்னை பாஜக நிர்வாகியும் நகைச்சுவை நடிகருமான எஸ் வி சேகர் மீதான அவதூறு வழக்கை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது. நகைச்சுவை நடிகரும் பாஜக பிரமுகருமான எஸ் வி சேகர் பெண் பத்திரிகையாளர் குறித்து அவதூறு பதிப்பு வெளியிட்டார் எனவே அவர் மீது பத்திரிகையாளர் புகார் அளித்தார்/ இதன் அடிப்படையில் வர் மீது வழக்குகள் பதியப்பட்டன. தனக்கு எதிரான வழக்குகளை ரத்து செய்யக் கோரி எஸ் வி சேகர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்/ எஸ் வி […]
