தென் தமிழ்நாட்டின் அறிவாலயம் கலைஞர் நூற்றாண்டு நூலகம் : முதல்வர் உரை

மதுரை தென் தமிழ்நாட்டின் அறிவாலயமாகக் கலைஞர் நூற்றாண்டு நூலகம் விளங்கும் என முதல்வர் மு க ஸ்டாலின் கூறி உள்ளார். இன்று மதுரையில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் திறப்பு விழா நடைபெற்றது. நூலகத்தில் 3 லட்சத்து 30 ஆயிரம் புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன. சுமார் ரூ.206 கோடி செலவில் கட்டி முடிக்கப்பட்டுள்ள கலைஞர் நூலகத்தை முதல்வர் மு க ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார். இந்த நூலக வளாகத்தில் கருணாநிதிக்கு அமைக்கப்பட்டுள்ள உருவச்சிலையையும், கலைஞர் நூற்றாண்டு நூலகத்தையும் முதல்-அமைச்சர் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.