டில்லி டில்லியில் யமுனை ஆற்று வெள்ளம் திட்டமிட்ட சதி என ஆம் ஆத்மி குற்றம் சாட்டியுள்ளது. கடந்த சில நாட்களாக டில்லியில் பெய்து வரும் தொடர் கனமழையை அடுத்து, யமுனை ஆற்றில் வரலாறு காணாத அளவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. நீர்மட்டம் கடந்த சில நாட்களாக அபாய அளவை கடந்து உயர்ந்து காணப்படுகிறது. நொய்டா பகுதிகளில் யமுனை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் 550 ஹெக்டேர் வரையிலான நிலங்கள் நீரில் மூழ்கி உள்ளன. இதுவரை 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் […]
