மிடுக்கான ராணுவ அதிகாரியாக பிரபல நடிகையின் சகோதரி… யார் இந்த குஷ்பு பதானி?

Kushboo Padani: பிரபல பாலிவுட் நடிகையின் மூத்த சகோதரியான குஷ்பு பதானி, இந்திய ராணுவத்தில் லெப்டினன்ட் ஆக பணியாற்றி வருகிறார். அவர் குறித்தும், அந்த பாலிவுட் பிரபலம் யார் என்பது குறித்தும் இதில் காணலாம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.