சென்னை: கொரோனா காலத்தில், திமுக அரசின் நடவடிக்கைக்கு எதிராக போராட்டம் நடத்தியதாக அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் மீது தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. தமிழ்நாட்டில் கொரோனா நோய் தொற்று காரணமாக இறந்தவர்கள் குறித்து விவரங்களை திமுக அரசு முறையாக வெளியிடவில்லை என்று குற்றம் சாட்டி, கடந்த 2021ம் ஆண்டு அதிமுக சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. தர்மபுரியில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் தலைமையில் போராட்டம் நடத்தப்பட்டது. இந்த போராட்டம் கொரோனா தொற்று வழிகாட்டு […]
