அமராவதி இந்து அமைப்பு தலைவர் சம்பாஜி சிங் மீது மகாத்மா காந்தி பற்றி அவதூறு கருத்து கூறியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மகாத்மா காந்தி குறித்து அமராவதி மாவட்டம் பத்னேரா சாலையில் உள்ள பாரத் மங்கல் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ‘ஸ்ரீ சிவ் பிரதிஷ்தான் இந்துஸ்தான’ அமைப்பின் நிறுவனர் சம்பாஜி பிடே தேசத்தந்தை அவதூறு கருத்துகளைக் கூறியதாகத் தெரிகிறது. காங்கிரஸ் கட்சியின் மாநிலச் செயலாளர் நந்த்கிஷோர் குயதே, அமராவதியில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மகாராஷ்டிரா […]
