சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்துள்ள ஜெயிலர் படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியானது. ரஜினி – நெல்சன் – அனிருத் கூட்டணியில் வெளியான இந்த ட்ரெய்லர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. ரஜினியின் கிளாஸிக் ஸ்டைல், மாஸ் பஞ்ச் டயலாக் என அனைத்துமே ரசிகர்களுக்கு ட்ரீட்டாக அமைந்துள்ளது. இந்நிலையில், எல்லாம் இருந்தாலும் ஜெயிலர்
