சென்னை: மணிரத்னம் இயக்கத்தில் உருவான பொன்னியின் செல்வன் திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளியானது. முதல் பாகம் 2022 செப்டம்பரிலும், இரண்டாம் பாகம் கடந்த ஏப்ரல் மாத இறுதியிலும் ரிலீஸானது. பாக்ஸ் ஆபிஸில் மிகப் பெரிய வெற்றியைப் பெறும் என எதிர்பார்க்கப்பட்ட பொன்னியின் செல்வன் ஏமாற்றத்தையே சந்தித்தது. இந்நிலையில், 2023ம் ஆண்டு இதுவரை வெளியான படங்களில் பொன்னியின் செல்வன்
