இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமராக இருந்த இம்ரான் கானுக்கு இப்போது 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. வாட்ச், பேனா, மோதிரம் தான் இந்த சிறைக்குக் காரணம் என்றால் நம்ப முடிகிறதா.. இது குறித்து விரிவாகப் பார்க்கலாம். பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான். கிரிக்கெட் நட்சத்திரமான இம்ரான் கான் அரசியலிலும் நுழைந்து ஒரு கலக்கு
Source Link