இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் இதுவரை 25 பேர் பலியாகியுள்ளனர். 80 க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்துள்ளனர். கராச்சியிலிருந்து 275 கிமீ தொலைவில் ரயில் விபத்தில் சிக்கியுள்ளது. பாகிஸ்தானின் நிதி தலைநகரம் என்று அழைக்கப்படும் பெருமைக்கு உரியது கராச்சி. பல்வேறு நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் இங்கு உள்ளன. இதனால், கராச்சியில் ரயில் நிலையம் மற்றும்
Source Link