இம்பால் தங்கள் தேடுதல் பணிகளுக்கு இடையூறு செய்வதாக மணிப்பூர் காவல்துறையினர் அசாம் ரைஃபிள் படையினர் மீது வழக்கு தொடர்ந்துள்ளனர். கடந்த மே மாதம் மணிப்பூரில் மெய்தி மற்றும் குக்கி இனக்குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட வன்முறையால் அங்கு அமைதியற்ற சூழல் நிலவுகிறது. மீண்டும் கடந்த வாரத்திலும் மீண்டும் வன்முறை தாக்குதல் நடந்தது. மணிப்பூர் காவல்துறையினர் வன்முறையாளர்களைக் கைது செய்யும் நடவடிக்கையில் தீவிரம் காட்டி வருகிறார்கள். மணிப்பூர் மாநில்த்தி பாதுகாப்புக்காக அசாம் ரைபிள் படை உள்ளிட்ட துணை ராணுவ காவல்துறையும் […]