நியாமே: நைஜர் நாட்டில் ராணுவ புரட்சி ஏற்பட்டுள்ள நிலையில் மக்களாட்சி வீழ்த்தப்பட்டுள்ளது. அங்குள்ள விமான நிலையங்கள் மூட வாய்ப்பு உள்ளதால் தேவையின்றி அங்கிருக்கும் இந்தியர்கள் சீக்கிரமாக வெளியேற வேண்டும் என மத்திய வெளியுறவுத்துறை அறிவுறுத்தியுள்ளது. மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றாக நைஜர் உள்ளது. இந்த நாட்டின் அதிபராக முகமது பாசும் உள்ளார். இந்நிலையில் தான் சில மாதங்களாக
Source Link