சென்னை: பிரேமம் படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்து இழுத்த அனுபமா பரமேஸ்வரன் சமீப காலமாக கவர்ச்சி மாடலாக மாறி சினிமாவில் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி நடித்து வருகிறார். இந்நிலையில், தெலுங்கு படமொன்றில் நடிக்க லிப் லாக்குக்கும் அட்ஜெஸ்ட்மென்ட்டுக்கும் அனுபமா பரமேஸ்வரன் ரேட் பேசியுள்ளதாக பயில்வான் ரங்கநாதன் பரபரப்பை பற்ற வைத்திருக்கிறார். அனுபமா பரமேஸ்வரன் தனது