சென்னை: செங்கல்பட்டு அருகே சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அடுத்த பொத்தேரி பகுதியில் திருச்சி சென்னை நெடுஞ்சாலை உள்ளது. இதில், 24மணிநேரம் பேருந்துகள் உள்பட வாகனங்கள் சென்றுகொண்டிருக்கும். இந்த நிலையில், அங்கிருந்த பேருந்து நிறுத்தத்தில், இன்று காலை பணி நிமித்தமாக வெறு இடங்களுக்கு செல்லும் வகையில், ஏராளமானோர் நகரப்பேருந்துக்காக காத்திருந்தனர். அப்போது, திடீரென திருச்சியில் இருந்து சென்னை நோக்கி அதிவேகமாக வந்த டிப்பர் லாரி கண்ணிமைக்கும் நேரத்தில், […]