ஹைதராபாத்: மெகா ஸ்டார் சிரஞ்சீவியும் தொடர்ந்து வருஷத்துக்கு ஒரு படம் கொடுத்து வந்தாலும் எந்த படமும் அவருக்கு ஹிட் படமாக அமையவில்லை. சைரா நரசிம்ம ரெட்டி, ஆச்சார்யா, காட்ஃபாதர் படங்கள் சொதப்பிய நிலையில், இந்த ஆண்டு சங்கராந்திக்கு வெளியான வால்டர் வீரய்யா படமும் பெரிய ஹிட் கொடுக்கவில்லை. இந்நிலையில், ஜெயிலர் படத்துடன் போட்டியாக இன்று வெளியான போலா