சென்னை: தமிழ்நாட்டின் முதலமைச்சரான மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின், குருவாயூா் கோயிலுக்கு ரூ.14 லட்சத்தில் தங்க கிரீடம் வழங்கி பிராத்தனை செய்தார். முதல்வர் ஸ்டாலின் இந்து மதத்துக்கு எதிராக பேசி வரும் நிலையில், அவரது மனைவி துர்கா, கோவில் கோவிலாக சென்று வேண்டுதல் செய்து வருகிறார். திமுக தலைவர் மற்றும் தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் அவரது சகோதரி கனிமொழி இருவருமே எந்த ஒரு பிரச்சாரத்திலும் மதசார்பின்மையை வலியுறுத்துவதுடன் இந்து மதத்துக்கு எதிராக பிரச்சாரம் மேற்கொள்வர். ஆனால், […]
