சென்னை: இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் நீண்ட காலங்களுக்கு பிறகு சென்னையில் இன்று இசைநிகழ்ச்சி நடத்தவிருந்தார். சென்னை பனையூரில் இந்த இசை நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டிருந்தன. இந்நிலையில் தற்போது நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. நிகழ்ச்சி திறந்தவெளி மைதானத்தில் நடைபெறவிருந்த நிலையில் இன்று பெய்த மழை காரணமாக மைதானத்தில் தண்ணீர் தேங்கியுள்ளது. சென்னையில் நடக்கவிருந்த ஏஆர்