டில்லி குடியரசுத் தலைவர் டில்லி நிர்வாக மசோதாவுக்கு ஒப்புதல் அளித்துள்ளார். டில்லியில் ஆம் ஆத்மி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. டில்லி முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் செயல்பட்டு வருகிறார். கடந்த ஏப்ரல் மாதம் டில்லி அரசின் அதிகாரிகளை நியமனம் மற்றும் இடமாற்றம் செய்ய டில்லி அரசுக்கே அதிகாரம் இருப்பதாகக் கடந்த ஏப்ரல் மாதம் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. மத்திய அரசு அந்த தீர்ப்பை நீர்த்துப்போகச் செய்யும் வகையில் கடந்த மே மாதம் சு அவசரச் சட்டம் ஒன்றைக் கொண்டு […]
