சென்னை: ரஜினியின் ஜெயிலர் படத்தில் அவரது மனைவியாக ரம்யா கிருஷ்ணன் நடித்துள்ளார். படையப்பா படத்திற்குப் பின்னர் ஜெயிலரில் ரஜினியுடன் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், ஜெயிலர் படத்தில் நடித்த அனுபவம் குறித்து ஒரு பேட்டியில் பேசியிருந்தார் ரம்யா கிருஷ்ணன். அப்போது பஞ்சதந்திரம் படத்தில் கமலுடன் நடித்தது குறித்தும் மனம் திறந்துள்ளார். கமலுடன் நடிக்க இதுதான் சான்ஸ்: தமிழில் 1983ம்
