டில்லி டில்லி செங்கோட்டையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு 10000 காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நாளை மறுநாள் அதாவது ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி அன்று நாட்டின் 76-வது சுதந்திர தினம் நாளை மறுநாள் (15-ந் தேதி) கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. டில்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக் கொடி ஏற்றுகிறார். இதற்காகத் தலைநகர் டில்லி உட்பட நாடு முழுவதும் உச்சக் கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. டில்லி செங்கோட்டையில் காவல்துறையினர் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு […]