சென்னை: நடிகர் தனுஷ் அடுத்தடுத்த சிறப்பான படங்களில் நடித்து வருகிறார். தற்போது தன்னடைய டி50 படத்தை இயக்கி வருகிறார். அடுத்ததாக அவரது நடிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ள கேப்டன் மில்லர் படம் டிசம்பர் மாதத்தில் ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி, ஹாலிவுட் என அடுத்தடுத்த மொழிகளில் தனுஷ், சிறப்பான பல படங்களை கொடுத்து