சென்னை: Jailer OTT( ஜெயிலர் ஓடிடி)திரையரங்கில் வெற்றி நடைபோட்டு வசூலை அள்ளிவரும் ஜெயிலர் திரைப்படம் ஓடிடியில் வெளியாவது குறித்து அட்டகாசமான அப்டேட் வெளியாகி உள்ளது. ஸ்டைலு ஸ்டைலுதான்…இது சூப்பர் ஸ்டாலுதான் என்று தனது விதவிதமான ஸ்லால் ஆடிப்படைத்த ரஜினிகாந்த் நான்கு முறையின் சூப்பர் ஸ்டாராக இருக்கிறார். ஜெயிலர் படத்தில் முத்துவேல் பாண்டியன் கேரக்டரில் நடித்த ரஜினியை ரசிகர்கள்
