தமிழகத்தை திமுக நிரந்தரமாக ஆள வேண்டும் என்பது கருணாநிதியின் கனவு : முதல்வர் உரை

ராமநாதபுரம் தமிழகத்தை திமுக நிரந்தரமாக ஆள வேண்டும் என்பது கருணாநிதியின் கனவு என முதல்வர் மு க ஸ்டாலின் உரையாற்றி உள்ளார். இன்று ராமநாதபுரத்தில் திமுக தென்மண்டல அளவிலான வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி பாசறை கூட்டம் நடைபெற்றது. . திமுக. தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தென்மாவட்டங்களில் உள்ள 10 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட வாக்குச்சாவடி முகவர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், முகவர்கள் மத்தியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.