சென்னை இன்று முதல் 3 நாட்களுக்கு தமிழகம் முழுவதும் மகளிர் உரிமைத் தொகை சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன. சமூகத்தில் பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி சுயமரியாதையோடு வாழ்வதற்கு வழி வகுக்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கான விண்ணப்பங்களைப் பதிவு செய்யும் முகாமை முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் 24-ந் தேதியன்று தர்மபுரி மாவட்டத்தில் தொடங்கிவைத்தார். தொடர்ந்து 2 கட்டங்களாக விண்ணப்பப்பதிவு முகாம்கள் நடத்தப்பட்டன. கடந்த 24.7.23 முதல் 4.8.23 வரை முதற்கட்டமாக 20 […]