யோகி ஆதித்யநாத்தின் காலில் விழுந்த ரஜினி… வீடியோவுக்கு ரசிகர்களின் ரியாக்சன் என்ன?

Rajinikanth Yogi Adityanath Meeting: நடிகர் ரஜினிகாந்த் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை நேற்று லக்னோவில் சந்தித்தபோது, காலில் விழுந்த வணங்கிய சம்பவம் தற்போது இணையத்தில் அதிகம் பேசப்பட்டு வருகிறது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.