டில்லி இன்று நாடு முழுவதும் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் 79ஆம் பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது. முன்னாள் பிரதமர் மறைந்த ராஜீவ் காந்தியின் 79-வது பிறந்த நாள் விழா இன்று நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் கொண்டாடப்படுகிறது. மறைந்த ராஜீவ் காந்தியின் பிறந்தநாளையொட்டி டில்லியில் உள்ள ராஜீவ் காந்தி நினைவிடத்தில் சோனியா காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். மேலும் வீர் பூமி என்ற இந்த பகுதியில் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே […]
