லடாக்: சீனா நமது நிலத்தை ஆக்கிரமிக்கவில்லை என்று பிரதமர் மோடி கூறுவது பொய் எனவும் இந்திய பகுதிகளை சீனா ஆக்கிரமித்து இருப்பதாகவும் லடாக்கில் செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி கூறினார். காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவரும், வயநாடு தொகுதி எம்.பியுமான ராகுல் காந்தி லடாக் சென்றுள்ளார். கடல் மட்டத்தில் இருந்து 13,682 அடி உயரத்தில் உள்ள பான்காங்
Source Link