மாண்டியா: கர்நாடகாவில் இருந்து காவிரி நீரை தமிழ்நாட்டுக்கு திறந்துவிட எதிர்ப்பு தெரிவித்து அம்மாநில பாஜகவினர் மாண்டியாவில் இன்று போராட்டம் நடத்தியதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஆளும் திமுக அரசிடம் கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் அரசு மண்டியிட்டுவிட்டதாகவும் பாஜகவினர் பகிரங்கமாக குற்றம் சாட்டி உள்ளனர். தமிழ்நாட்டுக்கு திறந்துவிட காவிரி நீரை முழுமையாக கர்நாடகா திறந்துவிடவில்லை. தமிழ்நாட்டுக்கு எஞ்சிய 37
Source Link